SAMSUNG GALAXY M31s வாங்கலாமா?
BODY
Dimensions 159.3*74.4*9.3mm(6.27*2.93*0.37)
Weight 203gram
Front corning gorilla glass 3
Back glastic (glass+plastic)
Side plastic(9.3mm)
வெயிட் 213கிராம் இருந்தாலும் போன் பிடிச்சி யூஸ் பன்ன ரெம்ப நல்லாவே
இருக்குது.சாம்சங் கிளாஸ் மற்றும் பிளாஷ்டிக் இணைத்து கிளாஸ்டிக் என்ற
புது மெட்டெரியல் யூஸ் பன்னது மொபைலுக்கு புது லுக்கதருது.
Type Super AMOLED 16M colour(infinity O notch)
Size 6.5inch Full hd+ display
Resolution 1080*2400 pixels(405 ppi density)
Protection Corning Gorilla Glass3
SUPER AMOLED புல்.எச்.டி டிஸ்பிலே சும்மா வியூங் எஷ்பிரியன்ஸ் தாருமாறா இருக்கு.எப்பவுமே பஜ்ஜெட் ரேட்டுக்கு SUPER AMOLED டிஸ்பிலே குடுக்கிறதுல சாம்சங் கில்லி தான்.
SOFTWARE
OS Android 10,One UI 2.0
Chipset Exynos 9611 (10mn)
CPU Octa-core(1.7ghz+2.3ghz)
GPU Mali-G72 MP3
OS Android 10ல ரன்னாகுது.சாம்சங் தனது சொந்த சிப்பான Exynos 9611 தான் இந்த மொபைலயும் பயன் படுத்திருக்காங்க.நார்மல் யூசுக்கு இது ஓகே பட் கெவி கேமருக்கு செட்டாகாது.இந்த பட்ஜெட்டுக்கு Snapdragon 720 or 730 குடுத்திருந்தால் தரமான செய்கையா இருந்திருக்கும்
Network
Sim dual sim(4g+4g)
Wifi 802.11,dual band,wifi direct,hotspot
Bluetooth 5.0
Gps yes
Main Camera
Camera detail 64mp main camera(quad)
12mp ultrawide
5mp macro
5mp depth
Features HDR,Led Flash,Panorama,Single Take
Video 4k@30fps,1080@30fps
Selfie Camera
Camera detail 32mp(single)
Features HDR
Video 4k@30fps,1080@30fps
சாம்சங் ஒரு நான்கு கேமரா செட்டப்ப கொண்டு வந்திருக்காங்க.SONY SENSOR IMX682 பயனால போட்டோலாம் சூப்பர் ரகம்.சிங்கிள் டேக் ஆப்சன் வரவேற்க தக்கது.
Commons
NFC yes
Radio FM radio
Usb 2.0,Type C
Loud Speaker yes
3.5mm Jack yes
SAR 1.38w/kg(head)
Colors Mirage Black,Mirage Blue
Security
Fingerprint yes(side)
Faceunlock yes
Battery
Type Non removable Li-Po 6000mAh
Fast charging yes,25W(25W charger include box)
Reverse charge yes
6gp Ram 128gp memory 19,499.rs
8gp Ram 128gp memory 21,499.rs
6000mAh battery சூப்பர் டூப்பர் ஹிட்.இந்த மொபைல ரெகுலர் யூசுக்கு தாராளமாக வாங்களாம்.......
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக