குறைந்த விலையில் உங்கள் டிவியை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியாக மாற்ற வேண்டுமா?

               உங்கள் டிவி ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியாக மாற்ற வேண்டுமா? கவலை வேண்டாம் உங்கள் டிவியில் HDMI Port மட்டும் இருந்தால் போதும்.வெறும் 3500 ருபாயில் சியோமி தரப்பில் MI BOX 4K என்கிற அருமையான டிவைஸ் கொண்டு வந்துருக்காங்க.

                 இதோட சிறப்பம்சம் பத்தி முதல பாத்திருவோம்.

Dimensions

Length: 9.52cm

Width: 9.52cm

Thickness: 1.67cm

Weight: 148g

Color: Black

கையடக்கமான சிறிய டிவைஸ்.எடையும் ரொம்ப கம்மினால பயன்படுத்த ஈஸியா இருக்கு.இதோட கலர் நல்ல பிரீமியம் லுக்கதருது.

Specifications

Output Resolution: (4K, 1080i/p, 720p, 576i/p,480i/p up to 60 Hz)
CPU: Cortex-A53 Quad-core 64bit, 2.0Ghz
GPU: Mali-450 750MHz
RAM: 2GB DDR3
Storage: 8GB eMMC
Operating System: Android TV 9.0


2 ஜீபி ரேம் ஆப்ரட்டிங் சிஸ்டத்தை நல்லா ஸ்பீடா மெயின்டன் பன்னுவது.8ஜீபி இன்டெல் மெமரி டிவியை பொருத்தமட்டில் நல்ல ஒரு போதுமான ஸ்டோரேஜ்.ஆன்ட்ராய்ட் ஆப்ரட்டிங் சிஸ்டம் அல்டிமேட் எக்ஸ்பிரீயன்ஸ்.ப்ளேஸ்டோர்ல ஆயிரக்கணக்கான ஆப்கள் தயார்.

Wireless connectivity

Wi-Fi: 802.11a/b/g/n/ac 2.4GHz/5GHz
Bluetooth: 4.2

Decoder

  • Video decoder :

     4K@60fps, VP9 Profile-2 up to4K*2K@60fps, H.265 HEVCup to 4K*2K@60fps, H.264 up to 4K*2K@30fps,VC-1 1080p@60fps,MPEG 1/2/4 1080p@60fps,Real 7/8/9 up to 1080p
  • Video Format :RM,MOV,VOB,AVI,MKV,TS,Mp4,3D

  • Audio decoder :DOLBY, DTS

  • Audio Format :MP3,APE,FLAC

  • Image decoder: JPG,BMP,GIF, PNG, TIF

  • Support Language :

     Global

Socket

HDMI      2.0b: 1

USB         2.0: 1

Power Interface: 1

Audio Out: 1

Packing list

(Remote control x 1Unit
User Manual x 1Unit
Power Adapter x 1Unit
HDMI Cable x 1Unit)

           இந்த டிவைஸ உங்கள் டிவியில் HDMI portல கனெக்ட் பன்றது மூலம் ஒரு சூப்பர் ஸ்மார்ட் டிவி ரெடி.DOLBY,DTS சப்போர்ட் இருக்கிறதுனால நல்ல சரோன்டிங் சவுண்ட் எபெட் தருது.4K பிக்சர்ஸ் குவாலிட்டி இருந்தாலும் உங்கள் டிவி சப்போர்ட் பன்ற (4k,1080p,720p) பிக்சர்ஸ் குவாலிட்டியை தருகிறது.USB போர்ட் இருக்கிறதுனால உங்கள் பென்டிரைவை பயன்படுத்திக்களாம்.ஸ்மார்ட் ரிமோட் பயன்படுத்த தாறுமாறு.கூகுல் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் குரோம் காஸ்ட் இன்பிள்ட்.


             மொத்தத்தில நீங்க குடுக்கிற காசுக்கு தரமான டிவைஸ்.


                       நன்றி......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இராவணனின் மகன்- இந்திரஜித்

எட்டாவது அதிசயம் - அங்கோர் வாட்

இரும்பு மனிதன் - புருஸ்லீ